லண்டன் தமிழ் சங்கம்
பொங்கல் விழா
நேற்றைய மாலைபொழுது
ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்
நண்பர்களுடன்..
ஆட்டத்தின் நடுவில்..
பார்வையாளர்கள் மத்தியில்..
ஒரு தேவதை..
பாவனாவின் மறுப்பதிப்பகம் போல...
வந்து சில நொடிகள் பேச்சு கொடுத்தவள்..
பின் தொலைந்து போனாள்..
தேடினேன்..
கிடைத்தாள்..
என் இதயத்தில்..
பி.கு: சும்ம்மா ஒரு பீலிங்க்ஸ்... கண்டுக்கபடாது... :P

27 கும்மீஸ்:
கெடைச்சா கொஞ்சம் என்னை பத்தி நல்ல மாதிரியா சொல்லி வைங்க...
:P
Naanae secondu :)
Annae oru maargama thaan irukkeenga pola :P Ungala solli kuthammilla.. veetla poori kattaiya ellam use pannamalae vechirukkaanga paarunga anni.. avangala sollanum :P
//"பாவ்ஸ் ;)"//
Andha pullaya sight adichu maaperum paavatha pannitennu neengalae othukkareengalo :P
துரோகி! (உள்மனசு கண்டுக்காதீங்க, அப்படியே கண்டுக்கிட்டா பிரேம்ஜி ஸ்டைல் ப்ளீஸ் )
படத்தை பிடிச்சு போட்டு இருந்தா நாங்களும் பீல் பண்ணி இருப்போம்ல.. (உங்களுக்காக தான் அண்ணாச்சி...)
@CVR
//கெடைச்சா கொஞ்சம் என்னை பத்தி நல்ல மாதிரியா சொல்லி வைங்க...//
கிடைகிறதுக்கான ஏற்பாடு எல்லாம் நடந்து கொண்டு தான் இருக்கிறது.. ஹீ ஹீ..
முதல்ல நான் ஐக்கியம் ஆகுறேன்.. பிளீஸ்..
@g3
//Annae oru maargama thaan irukkeenga pola :P//
என்ன பண்றது.. இட்ஸ் ஆல் இன் த கேம்!
அதான் கண்டுக்கபடாதுனு டிஸ்கி போட்ருகோம்ல..
//Andha pullaya sight adichu maaperum paavatha pannitennu neengalae othukkareengalo//
இதை நான் வன்மையாக கண்டிக்குறேன்..
என்னமா பீல் பண்ணி தலைப்பு போட்ருக்கோம்.. இப்படி பாவம்னு சொல்லிபுடீங்களே.. தாங்குவாளா பாவனா!?
//படத்தை பிடிச்சு போட்டு இருந்தா நாங்களும் பீல் பண்ணி இருப்போம்ல..//
மின்னலை படம்புடிக்குறது அம்புட்டு ஈஸியா? ;)
onnum solrathuku illa.
@cvr
//கெடைச்சா கொஞ்சம் என்னை பத்தி நல்ல மாதிரியா சொல்லி வைங்க...//
ithuku mattum udane kottani seruvengale.
@g3
/veetla poori kattaiya ellam use pannamalae vechirukkaanga paarunga anni.. avangala sollanum :P//
poori kattai ellam velaiku aahathu.. olakkai iruntha anuppunga.
//கிடைகிறதுக்கான ஏற்பாடு எல்லாம் நடந்து கொண்டு தான் இருக்கிறது.. ஹீ ஹீ..
முதல்ல நான் ஐக்கியம் ஆகுறேன்.. பிளீஸ்..//
enga na oruthi iruken marathurathinga.
//இதை நான் வன்மையாக கண்டிக்குறேன்..
என்னமா பீல் பண்ணி தலைப்பு போட்ருக்கோம்.. இப்படி பாவம்னு சொல்லிபுடீங்களே.. தாங்குவாளா பாவனா!?//
poitu vanthu neenga feel pannatha parthome. ungaluke konjam overah illa.
anne...so.sa.soo?? anni valakkaila olakkai edukarathuku minthi appeet aikunga..
P.S:
foto mail marakkaama panni utruveengallam
@Anni, Hehe... phonela annan sonna solla kaapathuvarunnu nambuvomaaga.. edhaavadhu sodhapinaarna oru call podunga.. innikku pannadha vida jaasthiya damage panniruvom ;)
BTW.. ulakkai parcel panni london kku anupidaren.. annakku bday gift-a andha ulakkai use panni neraya kudunga :P
//முதல்ல நான் ஐக்கியம் ஆகுறேன்.. பிளீஸ்..//
வயசான காலத்துல உங்களுக்கு இந்த அலம்பல் தேவையா???
உங்களை மாதிரி அண்ணன்களால தான் எங்களை மாதிரி தம்பிங்க இன்னும் சிங்கிளா அலையறோம்..
:(
ROTFL @ CVR's comment :)))))))))))))))))))))))))))))))))
ஒரு தேவதை.. பாவனாவின் மறுப்பதிப்பகம் போல...//
u mean xerox copy???
//பின் தொலைந்து போனாள்.. //
nija thevadhai(original-Deepa) vittu vittu..nizhal (xerox-bhav) pinnaal ponal..ipadi than tholaninthu pogum ;)
endraikum Nizhal Nijamaagathu :)
happy birthday 2 u.. happy birthday 2 u.. happy birthday 2 karthik.. happy birthday 2 u!!!
bhavana oda xeroxke inda feelings na?? naa bhavana correct pannitenu unma therinja?? aayaiyooo solliteena?? yaarkithayum solladeengoo!!
Eppadi anna unga kaila thevathai sikkama pochu aetho sathi pola
Anniku line poduppa!
enna enna peelingsu :P
poori kattai repair agiducho..? epdi ivlo dhairiyam? koopdunga unga thangs oru matter sollanum.. ;)
Romba naal achu pola blog update pani :)
Kumbudren annachi...
Post a Comment